top

உங்கள் வாக்கு

எமது இணையத்தளம்..
 

அல் குர்ஆன்

(நபியே!) நீர் கேட்பீராக "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்; "அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்" இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.

தொழுகை

Colombo
29 Jumada Al-Akhirah 1433

Fajar 4:39
Sunrise 5:53
Zuhr 12:08
Asr 3:31
Magrib 6:21
Isha 7:32

பொது அறிவு

World Population:

6,813,883,973


Thihariya.Com இற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மருதமும் முல்லையும் கட்டுமானங்களும் சேர்ந்து எம் விழிகளுக்கு விருந்தளிக்கும் அழகிய கிராமமே திஹாரிய ஆகும். கிராமத்திற்கு உரித்தான கட்டுக்கோப்பான சமுக அமைப்பும், நகரத்திற்கு உரித்தான சகல வசதிகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் எமது ஊர் இறைவனின் அருளால் இன்று வரை சமய, வர்த்தக, கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குகிறது.

இலங்கையின் எல்லா பிரதேசங்களையும் இணைக்கும் போக்குவரத்து வசதிகளும், உலகின் சில பிரதேசங்களுக்கு மட்டுமே உரித்தான இதமான காலநிலையும், மனித வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான வெப்பநிலையும், சுத்தமான நிலக்கீழ் ஊற்று நீர் வசதியும், பருவங்களில் சீரான மழை வீழ்ச்சியும் நாம் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களாகும்.

இந்த நிகரில்லா மண்ணின் மைந்தர்களாக எம்மை அடையாளப்படுத்தி கொள்வதில் பெருமையடைகிறோம்.

 
Welcome to Thihariya.Com
SLBC முன்னால் இயக்குனர் மரணம் PDF Print E-mail
Written by Ibnuabdulla   
Thursday, 19 April 2012 13:18

19 april 12 anuradhapura accident 1.jpg - 46.18 Kb

SLBC முஸ்லிம் சேவையின் முன்னால் இயக்குனர் Faizul Hassan, இன்று காலை அனுராதபுர ரம்பெவா இல் இடேம்பெற்ற வாகன விபத்தில் காலமானார். இந்த விபத்தானது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி உடன் மோதியதால் இடம்பெற்றது.இதில் 6 பேர் பலத்த காயங்களுக்கு உட்பட்டதாகவும் தெரிவிக்கப்படுன்றது.

 

Last Updated on Thursday, 19 April 2012 13:22
 
கைரத் ஷாதிர் எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கிறார். PDF Print E-mail
Written by Ashkar   
Sunday, 01 April 2012 22:16

எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தனது சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சி சார்பாக பொறியியலாளர் கைரத் அல்ஷாதிர் அவர்களை முன்னிறுத்தியுள்ளது. கடந்த 31 . 03 .2012 இரவு நடந்த இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. 1950 மே 04 ம் திகதி பிறந்த கைரத் அல்ஷாதிர், தற்போது மிகப் பெரும் தொழில் அதிபராகத் திகழ்கிறார்.


கைரத் அல்ஷாதிர்

கல்வி வாழ்வு


*.
அலக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கற்று பட்டம் பெற்றார். 1974


*.
மன்சூரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதுமாணி கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.


*.
ஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் லைசென்ஸ் கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.


*.
இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பீடத்தில் இஸ்லாமிய துறையில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.


*.
கெய்ரோ பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் அரசறிவியல் பீடத்தில் சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த டிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளார்.

Last Updated on Monday, 02 April 2012 09:37
 
ஆசியாவின் சாம்பியன் பாகிஸ்தான் PDF Print E-mail
Written by sword   
Saturday, 24 March 2012 10:08

11வது முறையாக நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிகட் தொடரில் இம்முறை பாகிஸ்தான் அணி சம்பியனாகியது.

பங்களாதேஷ் மிர்பூரில் நடைபெற்ற இத்தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள பங்குபற்றினர்.

 

Last Updated on Thursday, 29 March 2012 13:38
 
துமிந்த சில்வா இருக்குமிடத்தை தெரியப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு PDF Print E-mail
Written by Editor 1   
Thursday, 29 March 2012 13:36

பாராளுமன்ற உறுப்பனர் துமிந்த சில்வாவை கைது செய்ய முடியாமற் போயுள்ளமை தொடர்பாகவும், அவர் தற்போது தங்கியுள்ள இடம் தொடர்பாகவும் எதிர்வரும் வழக்கு விசாரணையின் போது தெரிவிக்க வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை இதுவரை கைதுசெய்ய முடியவில்லை எனக் குறிப்பிட்ட பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திரவின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி டிரந்த வலலியத்த , துமிந்த சில்வாவை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

Last Updated on Monday, 02 April 2012 09:41
 
திஹாரியில் கூரைத்தகடு விநியோகம் PDF Print E-mail
Written by sword   
Saturday, 24 March 2012 07:57

கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி அமைபாளர் ரம்ஸான் தொரயின் வேண்டுகோளின் பேரில் மேல் மகான சபையின் கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கெளரவ ஷாபி ரஹீம் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து திஹரியிலுள்ள வறிய குடும்பங்களுக்கு பஹிர்ந்தளிப்பதட்காக வழங்கப்பட்ட கூரை சீட்கள் (Asbestos Seats) திஹாரிய SLMC மத்திய குழுவால் பகிர்ந்த்தளிக்கப்பட்டது.

 

 

Last Updated on Monday, 02 April 2012 09:26
 
« StartPrev1234567NextEnd »

Page 1 of 7

Latest News

Visitors Counter

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday52
mod_vvisit_counterYesterday44
mod_vvisit_counterThis week52
mod_vvisit_counterLast week277
mod_vvisit_counterThis month911
mod_vvisit_counterLast month1639
mod_vvisit_counterAll days12196

We have: 3 guests, 2 bots online
Your IP: 38.107.179.221
 , 
Today: May 20, 2012
***

By A Web Design


bottom
top

Resources

Live TV

Popular


bottom

All rights reserved to Creative Soft Technologies.